உங்களிடம் இருந்து ஏதிர்பாக்கும் தகவல்கள் உங்கள் வயது ? ஆண் ? பெண் ? முன்தன்மை அறிகுறி ( eg நெஞ்சுவலி ) எந்த பக்கத்தில் ( வலது , இடது , கீழ் , மேல் )? எவ்வளவு காலமாக இருக்குறது ? திடீர் என ஏற்பட்ட்தா(sudden Onset ) ? மெதுவாக ஆரம்பமானதா (gradual onset ) ? ஏதேனும் இந்த அறிகுறியை அதிக ...
Dr.தமிழ் Latest Questions
வணக்கம் சார் எனக்கு வயது 25 மலம் கழிக்கும்போது மட்டும் அந்த இடத்தில் வீக்கம் போல் வருகிறது..வலி இல்லை..இரண்டு நாட்களாக உள்ளது..உடல் சூட்டினால் வருகிறதா…வீட்டு வைத்தியத்தில் சரி செய்ய வழி கூறுங்கள் ..
sir vanakkam ennakku thungumpodhu oru 1min kaikal neeta muiyadhamari vaipeasamudiyadhari varuthu 3 year intha problems irukku enna pannuradhu sir

Age -3 Gender-female Ipo 2 days ah en kulanthai thakai suthuthu soldra.please tell reason.
சார் இந்த மூன்று நாட்களாக ஓவர் பசி எடுக்குது எவ்வளவு சாப்பிட்டாலும் பசி குறைய மாட்டேன்கிது சாப்பிட்டுகிட்ட இருந்தாலும் அதிகமா பசி இருக்கு என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை ப்ளீஸ் சார் ஒரு தீர்வு சொல்லுங்க
I done family planning past 7 years but now I got a stomach pain doctor said to test pregnancy the report first positive and second time negative. It repeated next day what could be the problem doctor