நீங்கள் முதலில் தலைச்சுற்று என்றால் எதை நீங்கள் குறிக்கிறீர்கள் என்று தெரிய வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் அதன் அறிகுறி – விளக்கம் வேறுபாடும்
- மயக்கம் வருவது போல் போன்ற உணர்வு – கிறுகிறுப்பு
- தன்னை சுற்றி அனைத்தும் சுற்றுவது போன்ற உணர்வு
- சமநிலை குழம்பி நிலையற்று தள்ளாடுவது போன்ற உணர்வு
- இதை தவிர பிற அறிகுறிகள் காது அறிகுறிகள் vs மைய நரம்பு மண்டல அறிகுறிகள்
மயக்கம் வருவது போல் போன்ற உணர்வு – கிறுகிறுப்பு
- பெரும்பாலும் ஒரு வகையான உழைப்புக்கு பின்பு தோன்றும்- திடீர் என எழுந்த பின் / நடந்த பின் / கடினமான உடல் உழைப்புக்கு பின் தோன்றும்
- காரணங்கள்
- அசாதரணமான இருதய துடிப்பு
- அசாதரணமான இருதய உள்ளுறுப்பமைப்பு
- ரத்த சோகை
- குறைந்த இரத்த சர்க்கரை
- நீர்ச்சத்து குறைதல்
- குறைந்த ரத்த அழுத்தம்
- பரிசோதனைகள்: blood test ( HB,Sugar…) , ECG, +/- ECHO, +/- Holter Monitering
தன்னை சுற்றி அனைத்தும் சுற்றுவது போன்ற உணர்வு
- தலையை அசைக்கும் பொழுது அதிகமாகும்
- காது சம்பந்தமான பிரச்சனைகள் – அறிகுறிகள்
- காது வலி
- காதிரைச்சல்
- கேட்கும் திறம் குறைதல்
- சமீபத்திய வைரஸ் தொற்று அறிகுறிகள்
- மைய நரம்பு மண்டல பிரச்சனைகள் – அறிகுறிகள்பார்வையில் மாற்றம்
- பேசுவதில் சிரமம் / தெளிவற்ற பேச்சு
- வாந்தி
- பக்க கை காலில் வலுவில் மாற்றம்
- காது சம்பந்தமான பிரச்சனைகள் – அறிகுறிகள்
- பரிசோதனைகள்: Ear Examination , +/- CT/MRI Brain
சமநிலை குழம்பி நிலையற்று தள்ளாடுவது போன்ற உணர்வு
- மைய நரம்பு மண்டல அறிகுர்கள்
- பார்வையில் மாற்றம்
- பேசுவதில் சிரமம் / தெளிவற்ற பேச்சு
- வாந்தி
- பக்க கை காலில் வலுவில் மாற்றம்
- சில வேளைகளில் காது சம்பந்தமான பிரச்சனைகாளாக கூட இருக்கலாம்.
- பரிசோதனைகள்: Ear Examination , +/- CT/MRI Brain
Leave a comment