வேர்னிகே-கோர்சாகோப் நோய்க்குறி (Wernicke-Korsakoff Syndrome -WKS) என்பது தயமின் (thiamine) குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் ஆகும், இது பொதுவாக மது துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையது. இது இரண்டு வெவ்வேறு WKS நோய்க்குறிகளை குறிக்கின்றது.
- Wernicke இன் என்செபலோபதி : மீளக்கூடிய நோய்க்குறி நிலை
- கோர்சாகோப் நோய்க்குறி (Korsakoff Syndrome): Wernicke இன் என்செபலோபதி போதுமான சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், தாமத வெளிப்படும் மாற்றமுடியாத நோய்க்குறியாகும்
நோய்க்கிருமி உருவாக்கம்
தொடர்ந்து அடிக்கடி மது அருந்துவதால் தயமின் குறைபாடு ஏற்படலாம்.தயமின் சிறுகுடல் முன்பகுதியில் உறுஞ்சபட்டு , கல்லீரலில் சேமிக்க படுகின்றது. தயமின் சக்கரை வளர்சிதைமாற்றதிற்கு முக்கியமான பங்கு வகிக்கின்றது.
தியாமின் குறைப்பாடு ஏற்படுவதற்கு காரணங்கள்
- அடிக்கடி மது அருந்துவதால் தயமின் அனைத்தும் பயன்படுத்த படுகின்றது.இதனால் சேமிப்பில் குறைப்பாடு அடைகின்றது.
- மதுவால் இரைப்பைகுடல் இருந்து தயமின் உறிஞ்சுதல் குறைவது.
- மதுவால் கல்லீரல் பாதிக்கபடுதல்.
- அடிக்கடி மது குடிப்பதால் போதுமான ஊட்டச்சத்து எடுக்காமை
- செல்களில் தயமின் பயன்பாடு பாதிக்கப்படுவது .
இது போன்ற காரணங்களினால் தயமின் குறைபாடு ஏற்படுகின்றது
அறிகுறிகள்
மூளையே தயமின் குறைபாட்டால் ஏற்படும் சக்கரை வளர்சிதை மாற்றத்தால் மிகவும் பாதிக்கபடுவது
பார்வை மாற்றங்கள்:
- இரட்டை பார்வை
- கண் தசையின் பலவீனம் அதனால் கண் அசைப்பதில் மாற்றம்
- கண்ணிமை சோம்புதல்
தசை ஒருங்கிணைப்பு இழப்பு:
- நிலையற்ற, ஒழுங்கற்ற , தடுமாற்ற நடை
மன நிலை அல்லது நினைவகக் குறைபாடு
- குழப்ப நிலை , மன நிலை மாற்றம்
- நினைவக இழப்பு- புதிய நினைவுகளை உருவாக்க இயலாமை, பழைய நினைவக இழப்பு
நோய் கண்டறிதல்
- FBC, particularly looking at the MCV.
- U&Es (to exclude hypernatraemia, hypercalcaemia, and uraemia).
- LFTs.
- Glucose.
- Serum thiamine levels (vitamin B1) levels may be low.
- MRI scan
தடுப்பு
Wernicke இன் என்செஃபலோபதி ஒரு மருத்துவ அவசரநிலை. சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது மரணத்தை வழிவகுக்கிறது. உயிர் பிழைத்தவர்களில் Korsakoff’s syndrome (மாற்றமுடியாத மூளை பதிப்பு )நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்
- மது அருந்துதலை நிர்த்துவது
- ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது
- மது சார்பு நோயாளிகள் தயமின் மருந்துகள் எடுப்பது
Leave a comment