எனக்கு 40 வயது . கணவர் வெளிநாட்டில் வேலை செய்து இப்போதுதான் திரும்பி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தைதான் உள்ளது.இந்த வயதில் நான் பிள்ளை பெறலாமா? விளக்கவும் .
Discy Latest Questions
right side top la eppaiyachu skin oda vanthu luptup nu sound varuthu mam romba pain iruku mam apa ithu athanala
என்னுடைய 3 வயது மகன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து பின் தலையில் அடி பட்டு வீக்கமாக இருக்கிறது இரத்த கசிவு எதுவும் இல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு இதனால எதாவது பிரச்சனை வருமா மருத்துவமனை க்கு கொண்டு போயி பரிசோதனை செய்து பார்கவா
நான் எழு மாதக் கர்ப்பிணி.எனக்கு நேற்று மார்பிலிருந்து மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியது.இன்றும் என் உள்ளாடை நனைந்திருந்தது. நான் வெளிநாட்டில் கணவருடன் தனியாக இருப்பதால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.நல்லவேளையாக இன்று உங்கள் தளத்தை பார்க்க பின் பெரிய ஆறுதலாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?இது ஏதாவது நோயின் அறிகுறியா?
Dear Sir, வணக்கம், எங்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதம் ஆகிறது, அனால் குழந்தை இல்லை எங்கலுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எதாவது குறை இருக்குமோ என்று உள்மனம் வருத்தபடுகிறது எதாவது வழி இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ்
எனது தோழிக்கு திருமணம் நிச்சய்க்கபட்டுள்ளது அவளுக்கு பார்த்துள்ள பய்யனுக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது அறுவை சிகிச்சை பண்ணினார்கல் இதனால் அவளது திருமண வாழ்க்கயில் எதாவது பிரச்சனை வருமா அவர் இப்பொளுது எந்த மருந்தும் எடுத்து கொள்ள வில்லை
Dear Sir, How are you? I am … and am 27 years of age..I am worrying very much on following problems, I will come to the matter directly, I am feeling that I have yeast (fungus) infection on my penis.. Symptoms are, 1. Bad ...