Sir, I am 8 month pregnant lady… My age is 23.. but now face paralis left side vanthuttu . So olunga sapda mudiyala water kudika mudiyala.. rompa Mana kasathula iruken.. niraiya peru solranga . After delivery sari aagidumnu.. but I ...
Discy Latest Questions
Doctor Odum podhu keela vilundhutaan 2 yrs aagudhu. Mallaaka vilundhutaan. Oru 5 mins la 1 time vomit pannitaan.appram vomit Pannala. Yaedhachum problem aaguma doctor? Konjam sollunga pls
Yenakku restroom pogum pothu munpaguthi perusaagi bathroom varuvathu kadinam ah irukku?
டாக்டர் நான் இரண்டு வருடங்களாக கர்ப்பத்தடை மாத்திரைகளை பாவித்துவருகின்றேன். நான் மிகவும் ஒழுங்காகத்தான் பாவித்து வந்தேன் இருந்தாலும் கர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போதே கர்ப்பமாகி விட்டேன்.இப்போது இரண்டு மாதமாக முழுகாமல் இருக்கேன். கர்ப்பத்தடை மாத்திரை பாவித்ததன் விளைவாக குழந்தை அங்கக் குறைபாடோடு பிறக்கும் என்பதால் கருக்கலைப்புச் செய்யச் சொல்லி உறவினர்கள் கூறுகிறார்கள்.எனது கணவரும் நான் ஒழுங்காக மாத்திரை பாவிக்காததால்தான் ...
எனக்கு 40 வயது . கணவர் வெளிநாட்டில் வேலை செய்து இப்போதுதான் திரும்பி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தைதான் உள்ளது.இந்த வயதில் நான் பிள்ளை பெறலாமா? விளக்கவும் .
right side top la eppaiyachu skin oda vanthu luptup nu sound varuthu mam romba pain iruku mam apa ithu athanala
என்னுடைய 3 வயது மகன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து பின் தலையில் அடி பட்டு வீக்கமாக இருக்கிறது இரத்த கசிவு எதுவும் இல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு இதனால எதாவது பிரச்சனை வருமா மருத்துவமனை க்கு கொண்டு போயி பரிசோதனை செய்து பார்கவா