Gayu
Discy Latest Questions
Dr. My name is Jinan. I am from Srilanka Dr, எனக்கு வயது 19 எனக்கு சிறு வயதில் ஒரு வகை தோல் நோய் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறு சிறு வெள்ளை நிற புள்ளிகள் போல தோன்றி பின்னர் சொரி சிரங்கaha மாறியது . Skin surgeon idam சென்ற போது சிருதுகாலத்தின் பின்னர் ...
like white Mark’s on tongue
sir enacku siruneer pai valiyoda iruckirathu urine contol pannave mudila kuthura mathuri irucku 2 time stone vanthuduchi
A year ago I had herpes and had infection around my chest and back.I got treatment and got well but left scars on my skin 6months ago I started feeling itching and pain that goes on and off.When I visited ...
Hi Doctor I am 27 years old woman under the treatment of infertility. My doctor prescribed me Micronised progestrone soft gelatin capsules, L- Arigine & Proanthocyanidian sachets, slidenafil citerate tablets ip 50 mg vigore 50, after my ovulation. Is all this ...
eat some food get bad smell..motion also same smell
மூக்கு மற்றும் வாயை சுற்றி கருமையாக உள்ளது
எனது வயது 22. எனக்கு அதிகாலை விறைப்பு மற்றும் சுய இன்பம் செய்யும் போது ஏற்படும் விறைப்பு தன்மையும் மிகவும் குறைவாக உள்ளது. இது ஆண்மை குறைவின் காரணமாக?? இன்றும் எனது விறைப்பு தன்மை படிப்படியாக குறைந்து வருகிறது. இப்படியே போனால் விறைப்பு தன்மை முழுவதும் போக வாய்ப்பு உள்ளதா??? 22வயதில் ஆண்மை குறைவு சாத்தியமா?? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்??
எனக்கு 21 வயது ஆகிறது…. மூன்று மாதமாக விரைப்பு தன்மை குறைவாக இருக்கு. காரணம் என்னவாக இருக்கும்??? அதிகாலையில் விறைப்பு இல்லை…. அஸ்வகந்தா பவுடர் 2 மாசமா குடிக்கிறேன் எந்த பயனும் இல்லை…. எனக்கு பயமா இருக்கு….. எதாவது solution Sollunga Plzzz…