உங்களிடம் இருந்து ஏதிர்பாக்கும் தகவல்கள்
- உங்கள் வயது ?
- ஆண் ? பெண் ?
- முன்தன்மை அறிகுறி ( eg நெஞ்சுவலி )
- எந்த பக்கத்தில் ( வலது , இடது , கீழ் , மேல் )?
- எவ்வளவு காலமாக இருக்குறது ?
- திடீர் என ஏற்பட்ட்தா(sudden Onset ) ?
- மெதுவாக ஆரம்பமானதா (gradual onset ) ?
- ஏதேனும் இந்த அறிகுறியை அதிக படுத்துகிறதா (eg.சுவாசிக்கும் பொழுது அதிகமாகிறது) ?
- அறிகுறி எந்த வகையிலாவது குறைகின்றதா ? (eg வலி நிவாரணி ? படுக்கும்?)
- அறிகுறி வந்தது வந்து செல்கின்றதா ? அல்லது தொடர்ந்து இருக்கின்றதா ?
- அறிகுறி வேற இடங்களுக்கு செல்வது போல் உணர்கிறீர்களா ? (eg முதுகு, தோள்படை , இடுப்பு பகுதிக்கு செல்வது …)
- இதனுடன் வேறு ஏதும் அறிகுறிகள் உள்ளனவா ? அவற்றை பற்றிய சிறு விளக்கம்
- உங்களிடைய மற்றைய மருத்துவ நிலைகள் egசக்கரை வியாதி , உயர் ரத்த அழுத்தம் , தைரொய்ட் நோய்கள் …
- நீண்டநாள் எடுக்கும் மருந்துகள் ? சமீபத்தைய மருந்து? மாற்றப்படட மருந்துகள் ?
- உங்களுக்கு செய்யப்படட சத்திர சிகிச்சைகள் ?
- பெண்களாக இருந்தால் .. கடைசி மாதவிடாய் நாள் ? ரெகுலர் , இர்ரெகுலர் … வேறு ஏதேனும் தெரிந்த பிரச்சனைகள்
- இதுவரைக்கும் செய்யப்படட பரிசோதனைகள் / முடிவுகள் இருந்தால் ?
- இவ்வாறான தகவல்கள் கொடுக்கும் பட்ச்சத்தில் உங்களுக்கு சரியான விளக்கங்களை / அறிவுரைகளை கூற முடியும்.
- தயவு செய்து முடிந்தவரை விளக்கமான கூற முயற்சிக்கவும்
- வெறுமனவே ஒரு அறிகுறியை கேட்டு விட்டு அதற்க்கு பதில் கொடுப்பது கடினம் .eg.தலைவலி ??? .இல்லாவிடில் விருமாண்டி படத்தில் ஒரு வசனம் வரும் ‘எனக்கு அரிக்குது எங்க என்று சொல்லு பாப்போம்‘ என்ற மாதிரி இருக்கும்..