நான் தினமும் 30 கிலோமீட்டர் பைக்கில் சென்று வருவேன் எனக்கு சில நாட்களாக மைல்டான தலைவலி உள்ளது அருகில் உள்ள டாக்டரை பார்த்தபொழுது ஹெல்மெட் போடுவதால் தான் உங்களுக்கு இப்படி உள்ளது ஹெல்மெட் போடாமல் போனால் இது சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார்கள் இந்த டாக்டர் சொல்வது சரியா இல்ல வேற ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லை இதற்கு சரியான ஒரு தீர்வை சொல்லவும்
தலைவலி
Share