Age : 23
Gender : male
ஒரு நோயும் தற்போது வரை இல்லை பரம்பரை நோய்களும் இல்லை சற்று பயமாக இருக்கிறது
வழமை போல சாப்பிடுகிறேன், தூக்கம், வேலை, மலம் களிப்பதில் எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கும்…
மலத்தில் சிறிதாக இளம் சிவப்பு நிற இரத்தம் காணப்பட்டது.
மலம் வரும் போது ஒரு சில வேளைகளில் சளி போல் வருகிறது.
சில வேளைகளில் ஆசன வாயில் எரிவு இருக்கிறது.
எனக்கும் என்ன வியாதி இருக்கும்…
No diabetes and normal pressure and colustrol previous weak checked (covid treatment)
please answer
வணக்கம்
பயப்பிட தேவை இல்லை
anal fissures (ஆசன வாயில் சிறிய காயம் ) காரணமாக இருக்கலாம்.
மலம் கடினமகாமல் பார்த்து கொள்ளவும்.
போதிய அளவு தண்ணீர் குடிக்கவும், ஒவ்வொரு நாளும் மலம் கழிக்கவும்.
ஆசன வாயில் எரிச்சல் இருந்தால் , மருந்துக்கடையில் cream வாங்கி பயன்படுத்தலாம்.
தீவிர வியாதிக்காக வாய்ப்புக்கள் குறைவு உங்கள் வயதிற்கு.
வேணும் என்றால் நேரில் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
நன்றி