Doctor Odum podhu keela vilundhutaan 2 yrs aagudhu. Mallaaka vilundhutaan. Oru 5 mins la 1 time vomit pannitaan.appram vomit Pannala. Yaedhachum problem aaguma doctor? Konjam sollunga pls
Head Injury in a 2 year old child – vomitted
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.
Doctor Odum podhu keela vilundhutaan 2 yrs aagudhu. Mallaaka vilundhutaan. Oru 5 mins la 1 time vomit pannitaan.appram vomit Pannala. Yaedhachum problem aaguma doctor? Konjam sollunga pls
Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
ஒரு தடவை மட்டும் வாந்தி எடுத்தால் பயப்பிட தேவை இல்லை.
ஆனால் தொடர்ந்து வாந்தி எடுத்தால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள் .
வேறு ஏதும் அறிகுறிகள் உள்ளனவா?
குறிப்பாக
சுயநினைவை இழத்தல்/மயக்கம் – அடிபட்டவுடன் குறிப்பிடட நேரம் சுயநிலை இழத்தல்.
வலிப்பு ஏற்பட்டு இருந்தால்- தலையில் அடிபட்ட பின்பு எந்த சமயத்திலும் வலிப்பு ஏற்பட்டு இருந்தால் ,
காது அல்லது மூக்கு வழியாக ஏதேனும் திரவம் வெளியேறினால்– முக்கியமாக தெளிவான,நீர் போன்ற திரவம் எதுகும் வெளியேறினால்,
குழப்பமாக, மந்தமாக இருந்தால்– குழப்பனாமாக சாதாரண நிலையை விட்டு இருந்தால்
தொடர்ந்து அழுதால் – அமைதி படுத்த கடினமாக இருந்தால்,
கை,கால்கள் வலுவிழத்தல்
ஒருங்கிணைப்பு அல்லது சமநிலை சிரமம்
தெளிவற்ற பேச்சு அல்லது தெளிவற்ற விடயங்களைப் பேசுவது
மறதி– தலையில் அடிபட்ட பிறகு முன்பு அல்லது பின்பு நடந்த நினைவுகள் இல்லாமல் இருந்தால், முக்கியமால ஐந்து நிமிடங்களுக்கும் மேலான நினைவுகள்,
தலை வலி – வலி நிவாரணி எடுத்தும் தொடர்ந்து தலை வலி அதிகரித்தல் ,
பார்வையில் மற்றம் – பார்வையில் மாற்றம் ஏதேனும் தெரிவித்தல்,
இவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது