age 35 no sugar, nopressure,
நெஞ்சி வலி
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.
age 35 no sugar, nopressure,
Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
வணக்கம்
வேறும் நெஞ்சு வலி என்ற அறிகுறியை வைத்து மட்டும் பதில் கூறுவதை கடினம்.
உடல் உழைப்புக்கு பின்பு ஆரம்பம் ஆகின்றதா ( நடந்த பின்பு ,ஓடிய பின்பு …)?
வந்தால் எவ்வளவு நேரம் இருக்குறது?
என்ன செய்தால் வலி அதிகமாகிறது?
என்ன செய்தால் வலி குறைகின்றது?
வலி சுவாசிக்கும் போது அதிகமாகின்றதா ?
வலி அசையும் பொழுது அதிகமாகின்றதா ?
வலிக்கும் இடத்தில அழுத்தும் பொழுது வலி அதிகமாகின்றதா ?
பிற அறிகுறிகள் மூச்சுத்திணறல்?
படபடப்பு ? இருமல் ? நெஞ்செரிச்சல்?
குடும்ப வரலாறு
மேலும் நெஞ்சு வலி பற்றி தெரிந்து கொள்ள
நன்றி
பெரும்பாலுமான இந்த வலி the muscles, bones, ligaments, tendons, and nerves இருந்து வரும் வலிகள். தேவைப்படடால் paracetamol அல்லது ibuprofen போன்ற மருந்தை முயற்சி செய்து பாருங்கள்.மருந்து வேலை செய்தால் பயப்பிட தேவை இல்லை. மருந்து எடுத்தும் குறையவில்லை என்றால் மருத்துவர் அசோனை பெறுங்கள்.
அவர் ஆலோசனை படி மேலும் பரிசோதனைகள் செய்து பார்க்க்கலாம்.
நான் சொன்னது போல்..
இதை படித்துப்பாருங்கள். ஒரு idea வரும்.
நன்றி
sir oru idathil athiga narum ukarnthal mattum valikirathu