right side top la eppaiyachu skin oda vanthu luptup nu sound varuthu mam romba pain iruku mam apa ithu athanala
right side top la eppaiyachu skin oda vanthu luptup nu sound varuthu
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.
right side top la eppaiyachu skin oda vanthu luptup nu sound varuthu mam romba pain iruku mam apa ithu athanala
Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
உங்களுக்கு என்ன வயது ?
வலது மேல் பகுதி வலி – வலி சாப்பாடுக்கு முன் , பின் வருகின்றதா ? – வலி சாப்ட்ட பின் அதிகரிக்கின்றதா ? அல்லது சாப்டுவதால் வலி குறைகின்றதா ?இவ்வாறு ,சாப்பாட்டுக்கு சம்பந்தமாக வலி ஏற்படுகிறதா ?
1. வலி சாப்ட்ட பின் அதிகரிக்கின்றதா – பித்தப்பை கல்/gastritis/ulcer
2.அல்லது சாப்டுவதால் வலி குறைகின்றதா ? gastritis / ulcer
oda vanthu luptup nu sound varuthu :
இது வயிற்றில் உள்ள aorta என்னும் பெரிய ரத்த நாளத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்- நீங்கள் ஒல்லியாக , இளம் வயதினராக இருந்தால் பயப்பிட தேவை இல்லை. இது சாதாரணம்
அதுவே உங்களுக்கு 60 வயதுக்கு மேலாக இருந்தால் இது , abdominal aortic aneurysm – aortic தனிம சுவர் பலவீனம் அடைந்து விரிந்த நிலையை குறிக்கும்.
இதற்க்கு விரைந்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
நீங்கள் abdominal Ultrasound செய்து பார்க்கலாம், இதில் உங்களுக்கு பித்தப்பை , பித்தப்பை கல், aorta size போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இவை normal என்றால் , Endoscopy செய்யலாம் , ஆனால் அவசரம் இல்லை , முதலில் மருத்துவர் ஆலோசனை படி குறைந்தது 3 weeks மருந்து எடுங்கள், அப்படியும் குறையவில்லை என்றால் Endoscopy செய்யாலாம்.
நீங்கள் புகை பிடிப்பவர் , மது அருந்துபவர் என்றால் அதை குறைக்கவும் / நிறுத்தவும்.