sir my problem is I am married man 40 years old. my temptation problem sir
Loss of Sexual interest
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.
sir my problem is I am married man 40 years old. my temptation problem sir
Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
பாலுறவில் ஆர்வமின்மை என்பது ஒரு பொதுவான பிரச்சினையாகும், இது பல ஆண்களுக்கு வாழ்க்கையின் எதோ ஒரு கட்டத்தில் பாதிக்கிறது.
இது பெரும்பாலும் உறவு பிரச்சினைகள், மன அழுத்தம் அல்லது சோர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது , அனாலும் குறைந்த ஹார்மோன் அளவுகள் போன்ற மருத்துவ பிரச்சினையின் அடையாளமாக இது இருக்கலாம்.
பாலியல் மீதான ஆசை இல்லாதது உங்களுக்கு வருத்தமளிக்கிறது அல்லது அது உங்கள் உறவைப் பாதிக்கிறது என்றால் நீங்கள் மருத்துவ உதவி பெறுவது அவசியம்
பொதுவான பாலுறவில் ஆர்வமின்மைகான காரணங்கள்
உறவு சிக்கல்கள்
• பாலியல் ஈர்ப்பு இழப்பு
• ஒரே துணையுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது, பழகிபோவது
• தீர்க்கப்படாத மோதல் மற்றும் அடிக்கடி வாதங்கள்
• குறைவான பேச்சுவார்த்தை
• ஒருவருக்கொருவர் நம்புவதில் சிரமம்
• உடல் பாலியல் பிரச்சினைகள்
• குடும்பங்களில் இளம் குழந்தைகளைக் கொண்டுள்ளது
பாலியல் பிரச்சினைகள்
கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், உடல் ரீதியான பிரச்சினையாகள்
• விறைப்புத்தன்மை
• வலிமிகுந்த செக்ஸ் யோனி வறட்சி
• விந்துதள்ளல் பிரச்சினைகள் விந்து முந்துதல்
மன அழுத்தம், பதட்டம் மற்றும் சோர்வு
• மன அழுத்தம், பதட்டம், மன அழுத்தம், கவலை,சோர்வு,மற்றும் வேலை நெருக்கடி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மருத்துவ காரணங்கள்
• வயதாகும் பொழுது டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் உற்பத்தி குறையும்போது தாம்பத்ய உறவில் ஆணுக்கு நாட்டம் குறையும்.
• சர்க்கரை நோய், இதய நோய், நரம்பியல் பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னைகள்
• வேறு ஏதாவது நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைக்கலாம்
சரியான காரணத்தைக் கண்டறிந்தால் அதற்கான சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும்
மீண்டும் பாலியல் ஆர்வத்தைத் தூண்ட என்னவழி?
• பாலியல் ஆர்வத்தை இழக்கத் தொடங்கும் ஆரம்ப காலத்திலேயே உங்கள் துணையுடன் இதுகுறித்துப் பேசுங்கள். பேசுவதில் தயக்கம் இருந்தால், அதை எது தடுக்கிறது என்று சிந்தியுங்கள்.
• உறவு கொள்வதில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தாமல் கைகளை பற்றிக்கொள்ளுதல், வருடுதல், அணைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட நெருக்கமாவதற்கான மற்ற வழிகளையும் கையாளுங்கள்.
• உங்கள் துணையின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் மதிப்பதாகவும் முக்கியமானவராக நினைப்பதாகவும் உணர வையுங்கள்.
• பாலியல் சிகிச்சை நிபுணரையோ, உளவியல் ஆலோசகரையோ, பொது மருத்துவரையோ அணுகித் தீர்வு காணுங்கள்.
• பாலியல் உறவு இல்லாதபோதும், உங்கள் துணையின் விருப்பத்துடன், மனம் சோராமல் தளர்வாக இருப்பதும் நன்று.
• எப்போதும் மனதை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும்
• உடற்பயிற்சி, 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாய உறக்கம்
• ஆரோக்கியமான உணவு முறையினையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்
நன்றி
Hello
are you temptation high or low?
if it is high, what is your worry?
Thanks
low sir
low sir but stomach is big